பஞ்சபட்சி சாஸ்திரம் சித்தர்களால் நமக்கு அளிக்கப்பட ஓர் உன்னதசாஸ்திரம்.
இவைகளில்வெற்றி தோல்வி படலம் , நல்லநேரம் கெட்டநேரம் ,மந்திரங்கள்
பரிகாரங்கள்;நோயிலிருந்து விடுதலை , மூலீகை.சோதிடம் , தெய்வ வழிபாடு
முறைகள் என்று சோதிடம் ,மந்திரம் வைத்தியம் (மணி .மந்திர ஒளஷதம் )
இவைகளின் சங்கமம் பட்சிசாஸ் திரம் .